ஃப்ராக்ஷனல் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சை எப்படி செயல்படுகிறது?

ஃப்ராக்ஷனல் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சை எப்படி செயல்படுகிறது?

நமது உடலிலேயே நமது சருமம்தான் மிக அதிக அளவில் வெளியே தெரிகின்ற உறுப்பு என்று கூறலாம். எனவே அதை மாசு மருவில்லாமல் பளபளவென்று வைத்துக்கொள்ளப் பலர் ஆசைப்படுவதும், முயற்சிகள் எடுப்பதும் நியாயமானதுதான். சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது புதிய புதிய சிகிச்சை முறைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக இந்த ஃப்ராக்ஷனல் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சை முறை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. காலத்தை வென்று நிற்கிறது....