How-To-Become-Fair

சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்?

இப்போது உலகளவில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த (ஸ்கின் வைட்டனிங்) மிகப் பல விதமான சிகிச்சைகள் உள்ளன. எனவே நமது சருமத்தின் இழந்த பொலிவையும் ஜொலிப்பையும் மீட்டு, மீண்டும் சருமத்தின் பழைய தன்மையைப் பெறுவதும் ஓரளவு சுலபமாகிவிட்டது. லேசர் சிகிச்சை முதல் ப்ளீச்சிங் வரை இதற்குப் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. உங்கள் சருமத்தின் கருமையை நீக்கி சிவப்பாக்க உள்ள ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை முறைகள் பற்றியும், அதற்கு ஆகக்கூடிய செலவு, அதன்...

Skin Whitening Treatment

சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்?

இப்போது உலகளவில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த (ஸ்கின் வைட்டனிங்) மிகப் பல விதமான சிகிச்சைகள் உள்ளன. எனவே நமது சருமத்தின் இழந்த பொலிவையும் ஜொலிப்பையும் மீட்டு, மீண்டும் சருமத்தின் பழைய தன்மையைப் பெறுவதும் ஓரளவு சுலபமாகிவிட்டது. லேசர் சிகிச்சை முதல் ப்ளீச்சிங் வரை இதற்குப் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. உங்கள் சருமத்தின் கருமையை நீக்கி சிவப்பாக்க உள்ள ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை முறைகள் பற்றியும், அதற்கு ஆகக்கூடிய செலவு, அதன்...

prp-hair-loss

முடி இழத்தலைத் தடுக்க PRP சிகிச்சை, அதற்கான கட்டணம், செயல்முறை, வெற்றி விகிதம்.

பிளேட்லெட்கள் செறிவுமிக்க பிளாஸ்மா (PRP) சிகிச்சை முறை - ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தொடர்ந்து முடி கொட்டுதல், தலைமுடி மிகவும் மெலிந்து போகுதல், சொட்டை / வழுக்கை விழுதல், இவை போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு மேம்பட்ட சிகிச்சை முறையாக இச் சிகிச்சை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதன்மூலம் மிகத் திறம்பட இயற்கையான முறையில் முடி மீண்டும் வளருகிறது. இந்த செயல்முறை / சிகிச்சைமுறை பற்றிய விவரங்கள், அதற்கான செலவு...

prp treatment

முடி மீண்டும் வளர்வதற்கு மிகச் சிறந்த சிகிச்சை எது?

ஏறக்குறைய 2.1 கோடி பெண்களும் 3.5 கோடி ஆண்களும் தலைமுடி கொட்டும் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆண்களுக்கு கிட்டத்தட்ட 35 வயதாகும் போதே 40% முடி கொட்டத் தொடங்குகிறது. அவர்களுக்கு 80 வயதாகும்போது 70% முடியை இழந்து விடுகின்றனர். பெண்களுக்குப் பெரும்பாலும், 60 வயது ஆகும் சமயத்தில் 80% முடி கொட்டிவிடுகிறது. ஆனால் தற்போதுள்ள மேம்பட்ட மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முறைகள் / சிகிச்சைகளால் இதற்குப் பல நிவாரணங்கள் வந்துள்ளன. முடி...

laser-scar-cost1

இந்தியாவில் வடுக்களை நீக்கும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகலாம்?

பருக்களால் ஏற்படும் வடுக்கள், தீக்காயத்தினால் உண்டாகும் வடுக்கள், விபத்துக்களில் ஏற்படும் வடுக்கள், திட்டுக்களால் ஏற்படும் வடுக்கள் போன்றவற்றை நீக்க பல்வேறு தோல் கிளினிக்குகளில் பல வகையான சிகிச்சைகள் தற்போது உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் இத்தகைய சிகிச்சைகள் பெறுவது பற்றி மேலும் தெரிந்துகொள்ள, அவற்றுக்கு ஆகக்கூடிய செலவு இவை பற்றியும் அறிய இந்த கட்டுரையைப் படிக்கவும். மேலும் வேறு பல சிகிச்சைகளை விட ஏன் இந்த லேசர் சிகிச்சை...

இந்த ஐஸ் பிக் வடுக்களுக்கு 8 விதமான மிகச் சிறந்த சிகிச்சைகள் உள்ளன

பருக்களால் ஏற்படும் வடுக்களிலேயே மிகக் கடுமையானவை தீவிரமானவை இவைதான்; ஏனெனில் அவை சருமத்திற்கு கீழே மிக ஆழமாகச் செல்லுகின்றன. அவைகளின் வடிவம், ஊடுருவிச் செல்லும் ஆழம் ஆகியவற்றுக்கு கடுமையான சிகிச்சைகள் தேவைபட்டாலும், மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் தற்போது உள்ளன. எனவே இந்த வடுக்களை குணப்படுத்தி நீக்க முடியும். இந்த மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் மூலம் வடுக்கள் தெரியாத வண்ணம் செய்து, உங்கள் சருமத்திற்கே ஒரு புதுப் பொலிவைத் தர முடியும்....

How-To-Become-Fair

சிவப்பழகைப் பெறுவது எப்படி – சிவப்பான சருமத்தைப் பற்றிய சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்.

பலப்பல ஆண்டுகளாகவே மாநிறமாக இருப்பதைவிட நம் சருமம் சிவப்பாக இருப்பதே அழகு, அதுவே உயர்ந்தது என்பது போன்ற நம்பிக்கைகளில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் ஊடகங்களில் பல்வேறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் விஷயங்களும் நமது சருமத்தின் நிறத்தை கருப்பிலிருந்து சிவப்பாக மாற்றுவது சாத்தியம்தான் என்றும் நம்மை நம்பவைத்துள்ளன. இந்த விவரங்கள் நமக்குத் தவறான வழியைக் காட்டுகின்றன என்பதை அறிவீர்களா? அதுமட்டுமன்றி மருத்துவ அடிப்படையிலும் இது முற்றிலும் தவறானது! அடிப்படையாக உள்ள...

ஆர்.எஃப் மைக்ரோநெட்லிங் சிகிச்சை: நன்மை, செயல்முறை மற்றும் செலவு

ரேடியோஃப்ரீக்வென்ஸி மைக்ரோநீடிலிங் (RF மைக்ரோநீடிலிங்) என்பது புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்துகிறது. இந்த சிகிச்சை முறை உங்கள் சருமத்தை புதுப்பித்து, மிகச் சிறந்த முறையில் பருக்களினால் ஏற்படும் வடுக்கள், திறந்துள்ள சில சிறு துளைகள், சுருக்கங்கள், விரிவுத் தடங்கள் (stretch marks), தோல் தொங்கிப் போகுதல் மற்றும் பொலிவிழந்த சருமம் போன்ற பலவற்றையும் குறைக்கிறது. ரேடியோஃப்ரீக்வென்ஸி (RF) மைக்ரோநீடிலிங் என்றால் என்ன? RF மைக்ரோநீடிலிங் (MNRF)...