How Does Fractional Laser Skin Resurfacing Work?

நமது உடலிலேயே நமது சருமம்தான் மிக அதிக அளவில் வெளியே தெரிகின்ற உறுப்பு என்று கூறலாம். எனவே அதை மாசு மருவில்லாமல் பளபளவென்று வைத்துக்கொள்ளப் பலர் ஆசைப்படுவதும், முயற்சிகள் எடுப்பதும் நியாயமானதுதான். சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது புதிய புதிய சிகிச்சை முறைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக இந்த ஃப்ராக்ஷனல் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சை முறை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. காலத்தை வென்று நிற்கிறது....

How To Treat Temple Hair Loss?

உங்கள் தலைமுடி தொடங்கும் கோடுதான் உங்கள் முகத்திற்கு எல்லைக்கோடுபோல இருக்கும். எப்போது தலையின் முன் பகுதியில் இரு புறமும், நெற்றிப் பகுதியில் முடி கொட்ட ஆரம்பிக்கிறதோ அப்போது நெற்றி அகலமாகத் தெரிய ஆரம்பிக்கிறது. முதன் முதலாக இப்படி முடி கொட்டத் தொடங்கும் போது பலர் மிகவும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு முடி கொட்டுவது மிகவும் தீவிரமாகி விட்டது என்றும், அதை வேறுவிதமாக முடியை சீவிக் கொள்வதன் மூலமும்...