Want a callback?Please fill this form

அறுவை சிகிச்சையின்றி “இன்ச் லாஸ்” மற்றும் நிரந்தரமாக கொழுப்பைக் கரைக்கும் கிளினிக்குகள்

உங்களுக்கு அருகில் கிடைக்கும் உடலமைப்பை சீர்செய்யும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள்

உங்களுக்கு மிகவும் ஒல்லியான, அழகான வளைவுகளுடன் கூடிய உடலமைப்பு வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்காக உங்கள் உடல் எடையை சில கிலோக்கள் குறைக்கத்தான் வேண்டும் என்பது கட்டாயமில்லை. உங்களுடைய உடலில் கூடுதலாகச் சேர்ந்துள்ள கொழுப்பை நீக்கி, மிக அதிக உணவுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, பெரிய அறுவை சிகிச்சை ஏதுமின்றி மெல்லிய அழகான உடலமைப்பைப் பெற விரும்பினால் நீங்கள் பெற வேண்டிய சிகிச்சை “இன்ச் லாஸ்” சிகிச்சைதான்!

*Images are from real clients, and results can be subjective

இன்ச் லாஸ் சிகிச்சைக்கு முன்னும் பின்னும்

ஒலிவாவில் இன்ச் லாஸ் சிகிச்சை பெற்ற எமது சில வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை (சிகிச்சைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்டவை) இங்கே பார்க்கலாம்.

Treatment results may vary from person to person

Client Reviews

Read below what our esteemed clients have to say about us and what makes us the premier provider of skin and hair care services.

Why Oliva

  • oliva protocols

    Experienced in-house team of
    Certified Dermatologists

  • oliva protocols

    Comprehensive one-to-one
    consultation with the doctor

  • oliva protocols

    Advanced US-FDA approved
    equipment

  • oliva protocols

    Well trained and certified
    therapists

  • oliva protocols

    Served 2,50,000 happy customers
    and counting

  • oliva protocols

    Stringent guidelines and set
    protocols for better service efficacy

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

Subscribe to Newsletter

Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!

I agree to the Terms & ConditionsI agree to the T & C