Want a callback?Please fill this form

நமது உடலில் வியர்வை ஏற்படுவது இயல்பான இயற்கையான ஒரு நிகழ்வுதான் என்றும்,

அந்த வியர்வை ஆவியாகும் போது நமது உடலின் வெப்பம் சரியாகக்

கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் நாம் அறிவோம். சிலருக்கு அக்குள் பகுதியில் மிக அதிகமாக வியர்க்கும். அதை “ஆக்ஸிலரி ஹைபர்ஹைட்ராஸிஸ் (axillary hyperhidrosis)” என்று கூறுவார்கள். உங்களுக்கும் அவ்வாறு அக்குள் பகுதியில் மிக அதிகமாக வியர்வை ஏற்பட்டு அதனால் கறைகளும், ஒருவிதமான துர்நாற்றமும் ஏற்பட்டு மிக சங்கடமாகவும் அசௌகரியமாகவும் உணர்கிறீர்களா? அவற்றைப் பற்றி மேலே அறியவும், பாதுகாப்பாகவும், திறம்படவும் அதற்கு ஒரு தீர்வு காணவும் மேலே தொடர்ந்து படியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs):

Subscribe to Newsletter

Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!