முகப்பரு வடு சிகிச்சை(Scar)

  Talk to Our Experts

  முகப்பரு வடுக்கள் மற்றும் பரு மதிப்பெண்களுக்கு சிறந்த சிகிச்சைகள்!

  முகப்பரு வடுக்களைக் குறைப்பதற்கும், குறைபாடற்ற சருமத்தைப் பெறுவதற்கும் சிறந்த தொழில்முறை தீர்வுகள்!

  நம்மில் பலருக்கு, வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயமாவது பருக்கள் வருவது இயற்கைதான். அந்தப் பருக்கள் மறைந்து விட்டாலும், வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய வடுக்களை அவை சில சமயம் விட்டுச் சென்று விடுகின்றன. எல்லாவிதமான பருக்களுமே சரியான சமயத்தில் கவனித்து சிகிச்சை அளிக்கப்படவில்லையென்றால், வடுக்களை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம். அது உண்மைதான். சில வடுக்கள், காலப்போக்கில் தாமாகவே நிறம் மங்கிவிடும். ஆனால் பலவற்றுக்கு சரியான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் அவற்றை நீக்க முடியும். இந்தியாவில் பருக்களால் வரும் வடுக்களை நீக்கக் கிடைக்கும் சிறந்த சிகிச்சைகளைப் பற்றி அறிய மேலே படியுங்கள்.

  பருக்களால் வரும் வடுக்களை நீக்க ஏன் ஒரு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்?

  பொதுவாக பருக்கள் வந்ததுமே அதை நீக்குவதற்கு நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி அதைக் கிள்ளுவதுதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு செய்தால் நமது சருமம் மேலும் பாதிக்கப்பட்டு வடுக்களும் தோன்றுகின்றன.

  சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் மருந்துகள், வீட்டு வைத்தியங்கள் போன்றவையும் நமது சருமத்தை மேலும் பாதித்து, பருக்களையும் அதிகமாக்குகின்றன. பருக்கள் அடிக்கடி வருவதற்கும், நிரந்தர வடுக்கள் ஏற்படவும் கூட இவை சில சமயம் காரணமாகின்றன.

  பொதுவாக பருக்கள் மறைந்து பிறகு, இயல்புக்கு, மாறாக கொலாஜன் சுரக்கும் போதுதான் வடுக்கள் தோன்றுகின்றன. மேலும் அந்த வீக்கத்திற்குப் பிறகு ஏற்படும் ஹைபர்பிக்மெண்ட்டேஷன் காரணமாக அடர் திட்டுக்களும், வடுக்களும் ஏற்படுகின்றன. அவை பொதுவாக மிகவும் அழுத்தமாகப் பதிந்து விடுகின்றன. தாமாகவே அவை மங்குவதில்லை. எனவே இத்தகைய சுய வைத்திய முறைகள் எல்லாம் பலனளிக்காத போது, சரியான முறையில் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்று, மாசு மருவற்ற சருமத்தைப் பெறுவதுதான் சிறந்த வழியாகும்.

  ஒரு தோல் மருத்துவ வல்லுநரின் ஆலோசனையின் உதவியுடன் நீங்கள் உங்களுக்கு மிகப் பொருத்தமான சிகிச்சைகளைப் பெற்றால் உங்கள் சருமத்தின் பிரிவு, வடுக்களின் வகை, வடுக்களின் தீவிரம், பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு ஆகியவற்றைப் பொருத்து தனிப்பட்ட சிகிச்சைகளால் சிறந்த பலன்களைப் பெறமுடியும். அனைத்து நிலைகளில் உள்ள பருக்கள் வடுக்களுக்கும் (மிகவும் குறைவான, மிதமான, தீவிரமான), அனைத்து விதமான வடுக்களுக்கும் ஒலிவாவில் மிகச் சிறந்த புரட்சிகரமான சிகிச்சைகள் கிடைக்கின்றன. கீழ்க்கண்ட பிரிவுகளும் அதில் அடங்கும்:

  • ரோலிங் ஸ்கார்ஸ், இவை பக்கவாட்டத்தில் சரிவாக இருக்கும்.
  • பாக்ஸ்கார் வடுக்கள், இவற்றுக்கு கூர்மையான முனைகள் இருக்கும்.
  • ஐஸ்பிக் மற்றும் ஆழமான வடுக்கள், மிகவும் பெரிய துளைகள் போலத் தோற்றமளிக்கும்.
  • மேக்குலர் எரிதமாடஸ் வடுக்கள், தட்டையான வடிவில் அடர்த்தியான நிறத்திட்டுக்களுடன் இருக்கும்.
  • ஹைபர்டிராபிக் வடுக்கள் கொஞ்சம் எடுப்பாக வீக்கம் போல இருக்கும்.

  இத்தகைய பலவிதமான வடுக்களுக்கு ஏற்ப ஒலிவாவில் வழங்கப்படும் சிறந்த சிகிச்சை முறைகளைப் பற்றி மேலே படித்து அறிந்து கொள்ளுங்கள்.

  ஒரு சிறந்த தோல் மருத்துவரால் விளக்கப்பட்ட முகப்பரு வடு அகற்றும் செயல்முறை

  Oliva offers some of the most advanced treatments for acne scar removal. Check out the details of our procedures and gain deeper insights into how the treatment proceeds under the expert care of an experienced dermatologist.

  acne scar treatment before-2[1]acne scar treatment after-3[1]

  *Images are from real clients, and results can be subjective

  Before & After Results Of Acne Scar Treatment

  Check out real images of our clients before and after the sessions of pimple/ acne scar removal treatment at Oliva.

  acne scar treatment before-2[1]acne scar treatment after-3[1]

  Treatment results may vary from person to person

  Why Oliva

  • oliva protocols

   Experienced in-house team of
   Certified Dermatologists

  • oliva protocols

   Comprehensive one-to-one
   consultation with the doctor

  • oliva protocols

   Advanced US-FDA approved
   equipment

  • oliva protocols

   Well trained and certified
   therapists

  • oliva protocols

   Served 6,00,000 happy customers
   and counting

  • oliva protocols

   Stringent guidelines and set
   protocols for better service efficacy

   Subscribe to Newsletter

   Expert guide to flawless skin and nourished hair from our dermatologists!