எங்களைபற்றி/About Us
ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்
‘ஒலிவா’, இந்தியாவிலேயே மிகத் திறம்பட செயல்பட்டு வரும் முன்னணி ஸ்கின் & ஹேர் கிளினிக் செயினாகத் திகழ்கிறது.
நீங்கள் மிகவும் அழகாகவும், இளமையாகவும் தோன்றுவதற்கான மிக மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகளில், மிகுந்த கவனம் செலுத்தி அவற்றை மிகச் சிறப்பாக வழங்கும் மருத்துவ-அழகியல் கிளினிக்காக ஒலிவா வெற்றி நடைபோட்டு வருகிறது. ஒலிவாவில் மிகுந்த தகுதி வாய்ந்த தோல் மருத்துவர்கள், தலைமுடி மருத்துவ நிபுணர்கள், தோல் மற்றும் தலைமுடி சிகிச்சையாளர்கள் அனைவரும் இணைந்து அதி நவீன மேம்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி சிகிச்சைகள் வழங்குவதால், அழகியல்-மருத்துவத்திலேயே உங்களுக்கு மிகச் சிறந்த சிகிச்சைகளை இங்கு பெற முடியும்.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் #1 ஸ்கின் & ஹேர் கிளினிக் என்ற பெருமையையும் ஒலிவா பெற்றுள்ளது.
அழகியலின் நுட்பங்களையும், மருத்துவத்தின் அறிவியல் நுணுக்கங்களையும் இணைத்து சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதே எங்கள் தனிச்சிறப்பு.
நீங்கள் ஒலிவாவிற்கு ஒவ்வொரு முறை சிகிச்சை பெற வரும் போதும் ஒரு அனுபவமிக்க மருத்துவர் தலைமையில் சிகிச்சைகள் வழங்கப்படும். முதலில் உங்கள் சருமத்தை ஆராய்வார் உங்களது பிரச்சனையையும், மருத்துவப் பின்னணியையும் நன்கு ஆராய்ந்து உங்களுக்கேற்ற ஒரு தனிப்பட்ட சிகிச்சைத் திட்டத்தைத் தயாரிப்பார். மருத்துவமும் அழகியலும் சார்ந்த சிகிச்சைத் திட்டமாக இது இருக்கும். உங்கள் சருமத்திற்கும் உடலுக்கும் ஏற்ப, தேவையான சிகிச்சையாகவும் இருக்கும். சாதாரண இரசாயன பீல் சிகிச்சை முதல் மிகவும் மேம்பட்ட சிகிச்சை முறை வரை கவனமாக சிகிச்சைகள் திட்டமிடப்படும். மருத்துவத் துறை சார்ந்தும் அழகியல்துறை சார்ந்தும் உள்ள சிகிச்சை முறைகளில் மிகச் சிறந்தவற்றை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முழுமையான சிகிச்சை முறைகளை திட்டமிடுகிறோம். எனவே, மருத்துவ-அழகியல் சார்ந்த முழுமையான சிகிச்சைகளை பெறுவதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் கிளினிக்காக ஒலிவா இருக்கும்.
ஒலிவா, SREYAS HOLISTIC REMEDIES PRIVATE LIMITED (CIN – U85110TG2008PTC061208) என்ற பெயரில் 2008ல் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருகிறது. தற்போது இந்தியாவில், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், கொல்கத்தா மற்றும் பூனா எனும் 7 பெரிய நகரங்களில் எமது கிளினிக்குகள் உள்ளன.
எங்களது வல்லுநர்களைச் சந்தியுங்கள்Meet Our Experts
அழகியலின் நுட்பங்களையும், மருத்துவத்தின் அறிவியல் நுணுக்கங்களையும் இணைத்து சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதே எங்கள் தனிச்சிறப்பு.
-
Dr. Rajetha Damisetty
Additional Medical Director
Chetana PR has been a dermatologist for over 10 years and is currently working as a consultant dermatologist at Oliva’s Sadashivanagar Branch. She did her Masters in Dermatology from the prestigious PGI Chandigarh, and thereafter completed in-clinic training for peel and laser treatments. She brings immense experience and expertise due to her time spent in clinics in Ahmedabad, Bangalore and Chandigarh, having administered diverse skin and hair care. -
Dr. T N Rekha Singh
Senior Dermatologist
Chetana PR has been a dermatologist for over 10 years and is currently working as a consultant dermatologist at Oliva’s Sadashivanagar Branch. She did her Masters in Dermatology from the prestigious PGI Chandigarh, and thereafter completed in-clinic training for peel and laser treatments. She brings immense experience and expertise due to her time spent in clinics in Ahmedabad, Bangalore and Chandigarh, having administered diverse skin and hair care.